கவிதை பூக்களின் அர்ச்சனை
உன் இதழ்களில் இருந்து உதிர போவது
வெறும் வெற்று வார்த்தைகள் அன்று !
'நானும் உன்னை காதலிக்கிறேன் " என்பது
அரிதாய் பூக்கும் "குறிஞ்சி பூவை " போன்றது
அதற்குத்தானே இத்தனை "கவிதை பூக்களின் "
அர்ச்சனை உனக்கு தினமும் !