உழவன்-ஹைக்கூ
வானம் பொய்த்திட மண்ணும் கைவிட
நம்பி இருந்த அரசாங்கமும் கைவிட
போகுமிடம் தெரியாமல் இவன் .............(உழவன் )