காதல் மழையில் பிரிவின் இடி

"ஜில் "என்று மழையில் இதமாய்
நனைந்து கொண்டிருக்கும்போது
"டமார் " என்ற இடியின் சப்தம்
இதயத்தை படபடக்க செய்து
விடுகிறது !

"காதல் "மழையில்
"பிரிவின்" இடியை
அவ்வப்போது தாங்கித்தான்
ஆக வேண்டி இருக்கிறது !

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (16-May-17, 5:18 pm)
பார்வை : 164

மேலே