வெற்று காகிதம்

கற்றை கற்றையாய்
கவிதை எழுதி என்
காதலை எல்லாம் உன்
காலடியில் சமர்ப்பித்தேன் ...

அன்பே !
நீயோ -
உயிர் கருக ...
என் காதலை
திருப்பி தந்தாய்
வெற்று காகிதமாய் ...

எழுதியவர் : சரவணக்குமார்.சு (17-May-17, 4:25 am)
சேர்த்தது : சரவணக்குமார் சு
பார்வை : 218

மேலே