ஏண்டி இந்தப் பொல்லாப்பு
கண் சிமிட்டினாள் மின்னல் தைத்தது
அருகில் வந்தாள் இடி இடித்தது
யானை வாய் அகப்பட்ட கரும்பாக
தீயின் வாய் அகப்பட்ட இரும்பாக
மாறிப் போனது என் இதயம்
ஆக்கம்
அஷ்ரப் அலி
கண் சிமிட்டினாள் மின்னல் தைத்தது
அருகில் வந்தாள் இடி இடித்தது
யானை வாய் அகப்பட்ட கரும்பாக
தீயின் வாய் அகப்பட்ட இரும்பாக
மாறிப் போனது என் இதயம்
ஆக்கம்
அஷ்ரப் அலி