காதல் மீனவன்
கடலில் தான்
மீன் பிடித்தேன்
ஆனால்
மீன் பிடித்தளவு
கூட என்னால்
காதலைப்
பிடிக்க முடியவில்லை
அ.டூலஸ்
கடலில் தான்
மீன் பிடித்தேன்
ஆனால்
மீன் பிடித்தளவு
கூட என்னால்
காதலைப்
பிடிக்க முடியவில்லை
அ.டூலஸ்