காதல் நிலா

மூங்கிலில் காற்றுமோதி
பூபாளம் பாடுகிறது
மொட்டுக்கள் எல்லாம்
பூக்கும்முன்பே வாசம் வீசுகிறது
கல்லூரி சாலையிலே
என் கவிதை ஏடுகளேல்லாம்
அவளின் பாதசுவடுக்கு
வெஞ்சாமரம் வீசுகிறது
எங்கே என் காதல்நிலா
ஒரே ஒருமுறை வா நீ வீதிஉலா.....

எழுதியவர் : செல்வமுத்து.M (18-May-17, 11:56 pm)
Tanglish : kaadhal nila
பார்வை : 287

மேலே