அப்பனும் பிள்ளையும்

அப்பன்
அறுபதினாயிரம் வைத்திருந்தாலும்,
அவன்
அனுபவிப்பது ஒன்றைத்தானே..

அதனால்தான்
அவன் பிள்ளை,
எப்போதும்
போதும் ஒன்றென்று
ஒப்புக்கொண்டான்-
ஒன்றையே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-May-17, 7:46 am)
Tanglish : appanum pillaiyam
பார்வை : 68

மேலே