தாஜ்மஹால்......

யார் சொன்னது தாஜ்மஹாலை

தூய வானின் தூரல் என்று........?

அது நூர்ஜஹானின் காதலை படு பாதளத்தில்

தள்ளிய காதலின் சகதியன்றோ.......

எழுதியவர் : a.buvaneswari (17-Jul-11, 2:41 pm)
சேர்த்தது : buvaneswari.a
Tanglish : tajmahaal
பார்வை : 315

மேலே