இமைக்கூட்டில்.......

உன் இமைக்கூட்டில் உறங்கிட

ஆசை கொண்டேன்...

கண்ணீராக அல்ல உந்தன் கரு விழியாக.....

எழுதியவர் : a.buvaneswari (17-Jul-11, 2:37 pm)
சேர்த்தது : buvaneswari.a
பார்வை : 237

மேலே