************************* காத்திருக்கிறாள் ****************************
அன்று
தன்னை அம்மா
என்று அழைக்க -
காத்திருந்தால் கருவில்
இருக்கும் குழந்தைக்காக ..........!!!
இன்று
குழைந்தையோடு இருக்கும்
தன் குழந்தை - அம்மா
என்று அழைக்க காத்திருக்கிறாள்
முதியோர் இல்லத்தில் ....................!!!!!