***************** ஒரு துளி புன்னகைக்காக ****************************



வழிமேல் விழி வைத்து

காத்திருக்கிறேன் - உன்

வருகைக்காக அல்ல ....

என்னை காணும்

தருணம் உன்

முகம் சிந்தும்

ஒரு துளி புன்னைகைகாக ..........!!!!!!

எழுதியவர் : mano (17-Jul-11, 4:34 pm)
சேர்த்தது : jm.chithra
பார்வை : 290

மேலே