காதல் கைதி
கண்களால் கைது செய்கிறாள்
கவிதை தந்தால்
விடுதலை செய்கிறாள் !
புன்னகையால் நெஞ்சஞ்ச் சிறையில்
அடைக்கிறாள் !
பூட்டைத் திறந்து பரோலில்
உலவவிடுகிறாள் !
மீண்டும் மனச் சிறைக்குள் திரும்பவேண்டும்
நல்லபடியாக !
-----கவின் சாரலன்
கண்களால் கைது செய்கிறாள்
கவிதை தந்தால்
விடுதலை செய்கிறாள் !
புன்னகையால் நெஞ்சஞ்ச் சிறையில்
அடைக்கிறாள் !
பூட்டைத் திறந்து பரோலில்
உலவவிடுகிறாள் !
மீண்டும் மனச் சிறைக்குள் திரும்பவேண்டும்
நல்லபடியாக !
-----கவின் சாரலன்