அறிந்தேன் காதலின் சுவையை

ஸ்வர்ணத்தில் இழைத்த
கல்லில் ஒட்டிய பொன்துகள் போல்
அன்பே, உன்னுடன் தேர்ந்ததால்
நானும் அறிந்தேன் காதலின் சுவையை...
உன்னால் எனக்குள் வந்தது நிரந்தமாய்
நிலைக்க என்னுடனே இருப்பாயா??!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (25-May-17, 9:25 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 554

மேலே