உயிர் வகைகள்

அறுவகை உயிர்களையும், அவைகளின் இயல்புகளையும் ஜைன சமய அறவோர்கள் அறிவியல் முறையில் ஆராய்ந்து கூறியுள்ளனர். வேறு எச்சமயத்திலும், உயிர் வகைகளின் விளக்கம் கிடையா. அவ்விளக்கத்தின் விவரங்களை தொல்காப்பியத்தில் காணலாம்.

"ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
யிரண்டறி வதுவே யதனொடு நாவே
மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே
வைந்தறி வதுவே யவற்றொடு னுவியே
யாறறி வதுவே யவற்றொடு மளனே
நோ¢தி னுணர்ந்தோர் நெறப் படுத்தினரே

-தொ.பொ. மரபியல்

எழுதியவர் : (30-May-17, 5:43 pm)
பார்வை : 96

மேலே