கானல் நீர்்

கண் மூடித் தூங்கினால்
கனவுகள் வருவதில்லை
கண்ணீர் தான் வருகிறது
காரணம்...
நீ!
என் கானல் நீரானதால்...

எழுதியவர் : பாரதி (31-May-17, 2:45 pm)
சேர்த்தது : பாரதி கிருஷ்ணா
பார்வை : 71

மேலே