உலகம்
இந்த உலகம் நம்மை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறது தனது காரியம் ஆகும்வரை...
காரியம் முடிந்ததும் கழட்டிவிட்டு சென்று,
மீண்டும் நம்மால் காரியம் ஆக வேண்டியிருந்தால் நாடிவருகிறது தேனீக்களாய்...