உணவு

நீங்கள் சாப்பிடும்
உணவில்
உங்கள் பெயர் உள்ளதா
என்று தெரியவில்லை
ஆனால்
நீங்கள் வீணாக்கும்
"உணவில்" அடுத்தவர் "பசி" உள்ளது...
#பசி

எழுதியவர் : தனித்துவன் (3-Jun-17, 5:37 pm)
சேர்த்தது : தனித்தவன் முத்து
Tanglish : unavu
பார்வை : 380

மேலே