வீடு செலுமோ என்காலடி..........

மலர்ந்த பூக்கள் பின்சுமந்து
மலராத புன்னகை முன்சுமந்து
மறுவீடு செல்கிறாள் என் காதலி
மறுமுறை வீடு செலுமோ என்காலடி......

எழுதியவர் : வென்றான் (18-Jul-11, 12:24 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 285

மேலே