வேதனை

என் தன்மானத்திற்கு
இந்த உலகம்
வைத்த பெயர்
"பிடிவாதம்"
என் விருப்பத்திற்கு
இந்த சமூகம்
சொன்ன பெயர்
"திமிர்"!!!

எழுதியவர் : ஸ்ரீதேவி (5-Jun-17, 5:25 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
Tanglish : vethanai
பார்வை : 393

மேலே