பாடம்

கடற்கரை சிலேட்டைக்
கழுவிடும் அலைகள்,
எழுதிப்பழகும் நண்டு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Jun-17, 7:43 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 81

மேலே