காதல் தோல்வி

காதலை தேடிச்சென்று
வாழ்க்கையை தொலைத்தவன் நான்!

வாழ்க்கையை தேடிச்செல்லுங்கள் காதலும் தேடிவரும் மனைவியாக!

எழுதியவர் : மன்சூர் (8-Jun-17, 1:38 pm)
சேர்த்தது : மன்சூர்
Tanglish : kaadhal tholvi
பார்வை : 111

மேலே