மனித நேயம்
![](https://eluthu.com/images/loading.gif)
மதம் அறியா மனித நேயம் உள்ள ஆறறிவு உயிரே மனிதன் ...
இனம் தான் வேறு ...
நாடுகள் தான் வேறு ...
பேசும் மொழி தான் வேறு ...
கலாச்சாரம் தான் வேறு ...
பண்பாடு தான் வேறு ...
மதம் தான் வேறு ...
அடையாளம் தான் வேறு...
ஆனால் மனிதர்கள் எல்லோரும் மனிதர்கள் தான் .....
~ பிரபாவதி வீரமுத்து