எளிதுதான்

எட்டிப் பிடி,
எல்லாம் எளிதுதான் முயன்றால்-
பந்துதான் சூரியனும்…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Jun-17, 6:58 am)
பார்வை : 75

மேலே