நானே தேடி வருவேன்

மீண்டும் ஆரம்பித்து விட்டது
உனக்கும் எனக்குமான
"மௌன "யுத்தம் !

இதில் முதலில் யார் பேசப்போவது
நீயா ! நானா !

நிச்சயமாய் நான் தான்
ஏனனில் "கல்லாய் " இருந்த
என் இதயத்தை காதலில் கரைத்தவள்
நீ தானே !

ஆகையால் கரைந்து உருகி
உன்னை தேடி நானே வருவேன்
என்பதில் சந்தேகேமே இல்லை !

எழுதியவர் : முபா (15-Jun-17, 1:18 pm)
பார்வை : 349

மேலே