பள்ளி

அடிவாங்கி ஆடம்பிடித்து
அழுது புரண்டு
அம்மாவின் கால்களைக்
கட்டிக்கொண்டு
கதற கதற
கண்டிப்புடன் உக்கார்ந்த
வகுப்பு ஒண்ணாம் வகுப்பு.

எழுதியவர் : பிரிதிவி KAPOOR (16-Jun-17, 9:50 pm)
Tanglish : palli
பார்வை : 166

மேலே