தே-----ப்புள்ளயாக

தேவதை
அவளை
தே.....வாகவும்

தேவதையின்
பிள்ளையவனை
தே... ப்பிள்ளையாகவும்
காரணமாயிருந்த
வித்தை- அவள்
கருவறையில்
கொட்டியதற்குப்
பதிலாக- நீ
கழிப்பறையில்
கொட்டியிருக்கலாம்...

எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (17-Jun-17, 9:57 am)
பார்வை : 75

மேலே