ரணம்

அம்மா !
உன்
கருப்பை தொட்டிலிலே
முட்டிய போதெல்லாம்
கனம் என்று கருதாமல்
தினம் என்னை சுமந்தாய் !

அம்மா !
என் உயிரை
பிணைத்தது உன்
தொப்புள் கொடி ! -
அது
தொப்புள் கொடி அல்ல !! - உன்
அன்பின் பிள்ளையார் சுழி !!!

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (18-Jun-17, 8:15 am)
சேர்த்தது : Karthika Pandian
Tanglish : ranam
பார்வை : 92

மேலே