புதிர்

உன்னை விட புதிராய் இருக்கிறது உன் நினைவுகள்
சில நேரங்களில் வலி யாக
சில நேரங்களில் வலிமையாக

எழுதியவர் : நிலா (18-Jun-17, 1:58 pm)
சேர்த்தது : MadhuNila
Tanglish : puthir
பார்வை : 322

மேலே