பாடம்

வெறுப்பவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள் அன்பின் வலியை அவர்களை காயப் படுத்த அல்ல பிறர் காயப்படாமல் இருக்க.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (20-Jun-17, 1:36 am)
சேர்த்தது : Karthika Pandian
Tanglish : paadam
பார்வை : 109

மேலே