சுவடுகள்
அன்பே
மெத்தை ஒன்று போட்டு
மெதுவாக உறங்குவதற்க்குத்தான்
அழைத்தது ஒருநாள் இரவு!
அங்குதான் மெய்சிலிர்க்க
வைத்தது ஒரு நிகழ்வு!!
காற்றில் கலந்து வந்த
"ஈரம்" என் கன்னத்தை தொட்டது!
உன் இதழ்கள் பட்ட சுவடுகள்
என்று நினைத்து -- அதனை
இதயம் வைத்துக்கொண்டது மறைத்து...!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
