மருதாணிக் காதல்
தன்னவனின் சிறுசீண்டலில் கூட சிவக்குமாம் பெண்முகம்...
என் கரம் சிவக்க காரணம்
மருதாணி மீதான என் கரத்தின் காதலா?
இல்லை
தன்னவன் உயிரை விட்டு உடல் உதிர்த்ததற்கு என் கரம் வடித்த உதிரக் கோலமா??