விழிகளும் பேச கற்றுக்கொண்டது
இதயத்தைப்போல் விழிகளும்
பேசக்கற்றுக்கொண்டு விட்டது
தேடி ஓடி
அங்கும் இங்கும்
அலைந்து எப்படியும்
அவளை முதலில் பார்த்து விட்டு !
அதன் பின்னர் என் காட்சி படலங்களை
ஆரம்பித்துக்கொள் என !
இதயத்தைப்போல் விழிகளும்
பேசக்கற்றுக்கொண்டு விட்டது
தேடி ஓடி
அங்கும் இங்கும்
அலைந்து எப்படியும்
அவளை முதலில் பார்த்து விட்டு !
அதன் பின்னர் என் காட்சி படலங்களை
ஆரம்பித்துக்கொள் என !