மடலவிழ்- தல் அரங்கேறிவிடுகிறது

உன் காதுமடலில் முத்தமிட்டால்
மடலவிழ்- தல்
அரங்கேறிவிடுகிறது
உன்னில் !

உன் வெட்கத்தில்தான் அவ்வப்போது
விக்கித்து போகிறேன் !

விரசம் ஏதும் இன்றி !

எழுதியவர் : முபா (2-Jul-17, 10:59 am)
பார்வை : 99

மேலே