சொர்க்க பூமிக்குள் சுகமான உல்லாச பயணம்

நீண்ட நேர பயணம்
பேருந்து ஜன்னல் ஒர இருக்கை !
சுகமாய் என் மடி சாய்ந்து !
மலர் என்னவளின் தூக்கம் !
சொர்க்க பூமிக்குள் சுகமான
உல்லாச பயணம் சென்று வருவதற்கு
ஒத்திகை எனவே தோன்றுகிறது !

எழுதியவர் : முபா (3-Jul-17, 7:41 pm)
பார்வை : 130

மேலே