அவனுக்கு

வாழ்வில் வறுமை,
செத்தபின் சிலையுடன் பாராட்டு-
கவிஞன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Jul-17, 7:28 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 71

மேலே