பழிக்குப்பழி

என் நிகழ்காலத்தை உன் நினைவுகள் செலுத்தி கொள்ளை அடிக்கிறாயா!!!

வருகிறேன்...வருங்காலத்தில்...
வட்டியும் முதலுமாய் பழி தீர்க்க...

எழுதியவர் : (4-Jul-17, 6:12 pm)
பார்வை : 126

மேலே