ஹிட்லர் மீசை
![](https://eluthu.com/images/loading.gif)
(1):- இப்போ உங்க ஹிட்லர் மீசை கருப்பா இருக்கு; இருந்தாலும் கரப்பான் பூச்சி உக்காந்த மாதிரி இருக்கு முடி நரைச்சிட்டபிறகு வைக்காதீங்க
(2):- ஏன் அப்படி சொல்றீங்க
(1):- ம்•••••பார்க்க அறுவறுப்பா மூக்கு சளி ஒழுவுற மாதிரி இருக்கும்
(2):- ••••••••••••••!!!!!!