சுகம்
தேனினும் இனியவளே
செங்கரும்பின் சுவையானவளே...
காலங்கள் கடந்துச்சென்றாலும்
பசுமையாய் இன்னும்
நினைவுகள்...
மரதியின் மறுபக்கமே
உன் நிழல்கூட
சுகமே...
உனைக்காணாத
நாளெல்லாம்
யுகங்களாய் ஆனதே...
எத்தனென்னை
பித்தனக்கியவளே...
உனை மனதில்
சுமக்கிறேன்....
ஏனோ எனக்கு நானே
பாரமானேனே...
மல்லிகையே....
மந்தாரைமலரே...
உன் நினைவால்
வாடுகிறேன்...
சுகமாக.....