உலகம்

உலகம் இதோடு முடிந்து விடுமா?
நாம் செய்தவற்றை மறந்து விடுமா?

நாம் வாழ தான் இங்கு வந்தோமா?
பிறரை வாழ வைக்க வந்தோமா?

வாழ்க்கையில் சம்பாதிக்க மட்டும்தான் பிறந்தோமா?
அதை பிறருக்கு பங்கிட துணிந்தோமா?



.

எழுதியவர் : மன்சூர் (10-Jul-17, 11:29 pm)
சேர்த்தது : மன்சூர்
Tanglish : ulakam
பார்வை : 86

மேலே