அன்பு நண்பா

குழந்தைக் கால உள்ளம்
கொஞ்சமு மில்லை கள்ளம்,
அழகின் உள்ளே கள்ளம்
ஆனால் நாடுதே உள்ளம்,
பழகத் தெரியும் பாசம்
பாரில் பாதி வேசம்,
பழங்கதை யானது பண்பு
பார்த்துப் பழகு நண்பா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Jul-17, 7:58 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : anbu nanbaa
பார்வை : 89

மேலே