தோழனுக்குஒரு வேண்டுகோள்
அனிச்சையாய் பார்த்த மாத்திரத்தில்
அந்யோனியமாய் மாறிப்போனது இந்த உறவு......
தோழன் என்ற தோழமையுடன்..........
பழகிட விருப்பவில்லை
பயிரிட விரும்புகிறேன்....ஆன்மாவின் உயிர் ஓட்டலுடன்.........
பரிசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டாம்....
பதார்த்தங்கள் செய்யுது தர வேண்டாம்........
தக்க சமயத்தில் தமயனாய்.....
தாங்கி கொள்ளும் தந்தையாய்........
உற்ற சமயத்தில் உயிர் தோழனாய்.....உடன் வாழிட வேண்டும்.............