கனவு-ஹைக்கூ

நீ தூங்குகின்றாய் அப்போது
உன் உள்ளம் விழித்துக்கொள்ள
உணர்வுகள் திரைப்படமாகிறது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Jul-17, 1:30 pm)
பார்வை : 722

மேலே