ஒரு அசிங்கம்

ஒரு அசிங்கம்
இன்னொரு அசிங்கத்தை காதலிக்கலாம் அதில் பிரச்சினை இருக்காது

ஒரு அசிங்கம்
ஒரு அழகை
காதலிக்கலாம் எழும் பிரச்சினையை சமாளிக்க
தடி தாம்பு இருந்தால்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (13-Jul-17, 7:35 pm)
Tanglish : oru asinkam
பார்வை : 152

சிறந்த கவிதைகள்

மேலே