பொல்லாத உலகம்

அன்பை செலுத்துபவர் சிலரே - நல்ல
பண்பைக் கொண்டவர் சிலரே இங்கே
வம்பு வளர்ப்பவர் பலரே - பிறர்
வளர்ச்சியைக் கெடுப்பவர் பலரே இங்கே

நேர்மை வழியை மறந்து விட்டு
நீதியை புதைத்து விட்டனர் - தன்
மனதைக்​ கல்லாய் மாற்றிக் கொண்டு
மக்கள் வாழ்வைத் கெடுக்கின்றனர் இங்கே

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (16-Jul-17, 5:57 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
Tanglish : pollatha ulakam
பார்வை : 77

மேலே