வண்டானேன்
ஆளுயர கண்ணாடியில்
கூந்தல் கோதியபடி
உன் அழகை எண்ணி
உவகையாகிறாய் நீ
கள்ளுண்ட வண்டாகிறேன் நான்...
என்னை கண்டதால் நீ தயங்குகிறாய்
உன்னை கண்டதால் மயங்குகிறேன் நான்...
ஆளுயர கண்ணாடியில்
கூந்தல் கோதியபடி
உன் அழகை எண்ணி
உவகையாகிறாய் நீ
கள்ளுண்ட வண்டாகிறேன் நான்...
என்னை கண்டதால் நீ தயங்குகிறாய்
உன்னை கண்டதால் மயங்குகிறேன் நான்...