கோலங்கள்

வீட்டுக் கோலங்கள்
வீட்டிற்கு அழகு
உள்ளத்தின் கோலங்கள்
உயிரின் வடிகால்
உண்மையின் கோலங்கள்
நெஞ்சத்து நிலக்கண்ணாடி
காலக் கண்ணாடி காட்டும் கோலங்கள்
கடந்த காலம் காட்டும் கோடுகள்
கோலம் தரித்து கோலம் வரைந்தால்
வாழ்கை என்பதே கோலம் தானே
கோலக் கலவை கோலம் போட்டால்
கோலம் முழுதும் நீ காண்பாய்