காலம்

வசந்த காலம்
அது வந்த காலம்
வந்ததை அறியும் முன்பே
என்னை விட்டுச் சென்ற காலம்
அது வந்துச் சென்ற காலம்

எழுதியவர் : கீர்தி (20-Jul-11, 6:17 pm)
சேர்த்தது : kirtiammu
Tanglish : kaalam
பார்வை : 343

மேலே