அடையாளம்

ஆடவனே!
கட்டியத் தாலியும்,
இட்ட குங்குமமும்,
போட்ட மெட்டியும்,
உன் திருமணத்தின்
அடையாளமோ !!!

அல்லது !

மற்ற ஆடவரை
நீ நம்பவில்லை
என்பதின் அடையாளமோ !!!

எழுதியவர் : கீர்தி (20-Jul-11, 6:13 pm)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 323

மேலே