பெண்

பிரபஞ்சத்தின் மகிழ்ச்சி !


படைப்புகளி
ல் இனிமை!
உலகத்தை ஆட்டி வைக்கும் திறவு கோல்!
இவள் இல்லாவிட்டால்
இயங்காது இரவு பகல்!!!

எழுதியவர் : ஏ.என்.முஹைதீன் (24-Jul-17, 9:51 pm)
Tanglish : pen
பார்வை : 124

மேலே